Reviews

வாசகர்களின் கருத்து...

Ganesh Kumaran Entrepreneur
5

பணத்தின் பின்னால் இருக்கும் அரசியலை மிக எளிமையாகவும், அனைவருக்கும் புரியும் வகையிலும் சுவாரசியமாக கொடுத்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

Gokul Private Employee
4.5

பணம் - நம் அழிவுக்கு முக்கிய காரணம் என்ற ஒரு புதுமையான விஷயத்தை கூறும் அற்புதமான புத்தகம். அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்​

Manikandan Software Engineer
5

நோயிற்காக மருந்தா இல்லை மருத்துக்காக நோயா என்ற தலைப்பில் மருத்துவத்துறையில் உள்ள பணத்தின் அரசியலை தெளிவாக கூறுகிறது.